டெல்லி - Tamil Janam TV

Tag: டெல்லி

காற்று தரத்தின் தரம் மோசமான நிலைக்கு ஆம் ஆத்மியே காரணம் – அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றச்சாட்டு

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதற்கு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் ...

டெல்லியில் சட்டவிரோத செல்போன்களை தயாரித்த ஆலையை கண்டுபிடித்த போலீசார் – 5 பேர் கைது!

டெல்லியில் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் செல்போன்களை தயாரித்த ஆலையைக் கண்டுபிடித்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர். டெல்லியில் வணிக சந்தைக்குப் பெயர் பெற்ற ...

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள்குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். ...

டெல்லி அரசின் நடவடிக்கை – குறைந்து வரும் காற்று மாசு!

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காற்று மாசு குறைந்து வருவதாக, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் டெல்லி அரசு, ...

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் இதுவரை இல்லாத ஒரு சாதனையாக, இளம் பெண் காவலர் ஒருவர் பணியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் அதிரடியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ...

டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இரவு முழுவதும் பட்டாசு ...

டெல்லி : தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு!

டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட உள்ளது. ...

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது. இந்துகள் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக உள்ளது தீபாவளி ...

டெல்லி : கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் மீட்பு – 4 பேர் கைது!

டெல்லியில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். மேற்கு டெல்லியில் இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்குச் சென்ற நிலையில் ...

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் தீன் தயாள் உபாத்யா பகுதியில் புதிய பாஜக அலுவலகத்தைக் ...

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

டெல்லியில் அதிகாலையில் பிரபல ரவுடி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். டெல்லியில் ஜிதேந்தர் மன் கோகி என்ற ரவுடி கும்பலுக்கும், டெல்லு தாஜ்புரியா கும்பலுக்கும் ...

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது இரண்டு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த காரசாரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபர் சஞ்சய் கபூரின் மறைவை தொடர்ந்து அவரது இரண்டு மனைவிகளுக்கு இடையே மோதல் ...

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

டெல்லியில் புதிதாக வாங்கிய காரின் டயரில் எலுமிச்சை  பழத்தை வைத்து நசுக்கிய சம்பவம் விபரீதத்தில் முடிந்துள்ளது. டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் மாணி பவார் ...

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வடக்கு டெல்லியின் சப்ஜி மண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சாபி பஸ்தி பகுதியில் நேற்று இரவு நான்கு ...

டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!

டெல்லியில் பெய்து வரும் தொடர்  கனமழை காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அலிப்பூர் அருகே உள்ள என்.ஹெச் 44 தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது ...

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜிஎஸ்டியில் முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயைில் நடைபெறும் ஜிஎஸ்டி ...

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

டெல்லியில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் விஹார்  பகுதியில் வீட்டு வாசலில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ...

டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!

டெல்லியில் கார் மோதியதில் நிலைதடுமாறி டயரில் சிக்கிய நபர்த் தரதரவென இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23-ம் தேதி டெல்லிச் சமய்பூர் பட்லி பகுதியில் சாலையில் நடந்து சென்ற ...

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

டெல்லியில் சுமார் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால்  போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று மால்வியா ...

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த  சீன ...

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

டெல்லியில் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக APS காலனி, MB ...

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

ஆஸ்திரேலிய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 4 நாள் பயணமாக ஆஸ்திரேலிய ...

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், தெரு ...

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில்  சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிதாம்புரா மெட்ரோ நிலையம் அருகே உள்ள உணவகத்திற்குத் தனது கணவருடன் ...

Page 1 of 3 1 2 3