ஹிமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை மூடப்பட்டது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. நிலச்சரிவை முன்கூட்டியே பார்த்த பொதுமக்கள், சாலையின் ஓரம் ஒதுங்கி நின்றதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.