10 லட்சம் கையெழுத்து - அண்ணாமலை பெருமிதம்!
Sep 18, 2025, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 லட்சம் கையெழுத்து – அண்ணாமலை பெருமிதம்!

Web Desk by Web Desk
Mar 11, 2025, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“சம கல்வி எங்கள் உரிமை” கையெழுத்து இயக்கம் 10 லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக பாஜக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மக்கள் பேராதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி என்ற இலக்கை குறிவைத்து தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம், 5-வது நாளில் 10 லட்சம் என்ற பெரிய இலக்கை கடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை, எளிய மக்களை வஞ்சித்து வந்த திமுக-வின் இரட்டை வேடம் முழுவதுமாக கலைந்திருப்பதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் கையெழுத்தை பதிவு செய்வதன் மூலம் உணர முடிவதாக தெரிவித்துள்ள அவர்,

இதனை மடைமாற்றம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் ஆயிரம் முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்தே தீரும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

 

Tags: Tamil Nadu BJP leader Annamalaiannamalai xEqual Education is Our Right’.BJP signature campaign
ShareTweetSendShare
Previous Post

எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழா – இபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

அண்ணா நகர் சிறுமி வாக்குமூல வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies