மெக்சிகோ குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கிய போது ஓடுபாதையில் திடீரென குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
விமானம் ஓடுபாதையில் இறங்கியதும் விமானம் சற்று மேல் நோக்கிச் சென்றதால், சுதாரித்துக் கொண்ட விமானி மீண்டும் விமானத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து ஓடு பாதையில் தரையிறக்கினார். விமானியின் சாதுரியத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்.