ஊடகத்தின் செயல் வருத்தமளிப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்தார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது கவலையளிப்பதாக கூறினார்.
தியேட்டரில் பல மோசமான திரைப்படங்கள் வசூலை வாரி குவித்ததாக கூறிய ஜோதிகா, தன் கணவர் திரைப்படம் வெளிவரும் போது விமர்சகர்கள் மிகவும் மோசமான கருத்துகளை முன் வைப்பதாக மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.