டெல்லியில் கட்டடத்தின் ஒரு பகுதி சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு அந்த நபரை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கட்டடம் சரிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.