மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
Mar 15, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2025, 07:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மொரிஷியஸ் நாட்டின் தேசிய விழாவில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றார். அப்போது மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Star விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அறிவித்தார்.

இதை தொடர்ந்து போர்ட் லூயிஸில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது, மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையிலான உறவுக்கு கிடைத்த மரியாதையாக இந்த விருதை கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், மொரிஷியஸ் நாட்டில் ஒரு மினி இந்தியா வாழ்வதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முன்னதாக மகா கும்பமேளா புனித நீரை மொரீசியஸ் அதிபருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். இதுகுறித்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய அவர், மொரீஷியஸின் பல குடும்பங்களால் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர்களின் உணர்வுகளைப் பற்றி, தான் கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே, கும்பமேளா புனித நீரை கங்கை தாலாவ் ஏரியில் கலக்க உள்ளதாக கூறிய பிரதமர், கங்கை அன்னையின் அருளால் மொரீஷியஸ் புதிய செழிப்பை அடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

Tags: prime minister modihighest award of Mauritius.award to pm modiNaveen Chandra Ramkoolam
ShareTweetSendShare
Previous Post

பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 23 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம்!

Next Post

தமிழகத்தில் மதுபான ஊழல் – சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies