வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர்,
மணிப்பூரில் பொருளாதரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என உறுதி அளித்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் மணிப்பூர் பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.