ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், உத்தர பிரதேசத்தில் மசூதிகள் தார்பாயால் மூடப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருக்கும் இந்த வேளையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால், பதற்றத்தை தணிக்கும் வகையில், மசூதிகளுக்கு தார்பாய் போர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உள்ளாட்சி நிர்வாகமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.