ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ரப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை விசிறியடித்து தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.