தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை - மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்
Mar 15, 2026, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை – மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் விருது பெற்ற தட்சணாமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு மடலை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து “ஓம் நமசிவாய” என்ற பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது அந்தந்த மாநில தாய் மொழிகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் புதிய கல்விக்கொள்கை, இந்தி போன்ற குறிப்பிட்ட மொழியை திணிப்பதாக கூறுவது சரியல்ல எனவும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் கூறினார்.

Tags: new education policyLaw Minister Arjun Ram Meghwalstate's mother tongue.Davil music scholar Dakshinamoorthy
ShareTweetSendShare
Previous Post

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

Next Post

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் – பட்ஜெட்டில் அறிவிப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies