டெல்லி அரசு மீது விவசாயிகள் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விவசாயிகளை அழைத்ததாக கூறிய அவர், பட்ஜெட் குறித்து விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறினார்.
விவசாயிகள் முன்வைத்து அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என உறுதியளித்த அவர், இரட்டை என்ஜின் அரசாங்கம் எப்போதும் விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் என கூறினார்.