பஞ்சாப்பில் மத வழிபாட்டு தலத்தின் மீது மர்ம நபர்கள் வெடிபொருளை வீசிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மத வழிபாட்டு தலத்தின் மீது வெடிபொருளை வீசி வெடிக்கச் செய்தனர். இதனால் சுற்றுசுவர் பலத்த சேதமடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.