ஸ்யாம் நடித்துள்ள அஸ்திரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அரவிந்த் ராஜகோபால் இயக்கிய இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
















