இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்கின் ஹோல்கர் ரூனே ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஹோல்கர் ரூனே டேனியல் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.