மிசோரமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலை பாடிய சிறுமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிடார் பரிசளித்தார்.
மிசோரமில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர் வந்தே மாதரம் பாடலை பாடி அசத்தினார்.
இதை கேட்டு நெகிழ்ச்சியடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா சிறுமிக்கு கிடார் பரிசளித்தார்.