புதிய வருமான வரி விதிப்பு நடைமுறைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை வழங்கி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.