மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்
Mar 16, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவும், மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தண்ணீர்ப் பந்தலை திறந்து வைத்து தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பிரேமலதாவுக்கு அவரது மகன் விஜய பிரபாகரன் இனிப்பு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தேமுதிக துணை செயலாளரும், அவரது சகோதரரும் எல்.கே.சுதீஷ் தனது குடும்பத்துடன் வந்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், சென்னை மாவட்டச் செயலாளர் பழனி, முக்கனிகளைச் சீர்வரிசையாக  எடுத்து வந்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தமக்கு எந்த விழாவும் வேண்டாம் என்று பலமுறை கூறியுள்ளதாகவும், தேமுதிக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பிறந்த நாள் விழாவை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவும், மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.

இதனிடையே, பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags: dmdk2026 should be the year when democracy flourishes: DMDK General Secretary Premalatha Vijayakanthதேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக பொதுச்செயலாளர்
ShareTweetSendShare
Previous Post

மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது : சந்திரபாபு நாயுடு

Next Post

கரூர் : ரவுடி கொலை வழக்கில் நண்பர்கள் இருவர் கைது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies