dmdk - Tamil Janam TV

Tag: dmdk

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த செஞ்சி சிவா ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் ...

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு ...

திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

தேமுதிக தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்துவிட்டு பின்னர் தங்களை அழைக்குமாறு திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த ...

தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதை போல் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் – திமுக தலைமையிடம் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்!

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற ...

தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் – அதிமுக எம்எல்ஏ விமர்சனம்!

தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ...

திமுக கூட்டணியில் தேமுதிக…!காங்கிரஸ் தங்களோடுதான் இருக்கும் -தங்கதமிழ்ச்செல்வன்

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது மணிமகுடம் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ...

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாது – அரசியல் பார்வையாளர்கள்

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாதென, அரசியல் பார்வையாளர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர். 2005-ல் கட்சி தொடங்கியது முதல் திமுக எதிர்ப்பு ...

அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா – திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

20 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால், தமிழகத்தில் தேர்தல் களம் ...

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் வழங்க அதிமுக, திமுக போன்ற கட்சிகள் முன்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ...

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிகவினர் ஆர்வம் காட்டாததால் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக ...

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் ...

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் ...

தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

தாயின் மறைவு செய்தியை கேட்டுத் தருமபுரி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை திரும்பினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் ...

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

அதிமுக - தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவாகள் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக வழக்கறிஞர் ...

அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல்?

மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் தமிழக எம்.பி.க்கள் எம்.சண்முகம், ...

தேமுதிகவில் புதிய பொறுப்பு : இளைய கேப்டன் விஜயபிரபாகர்!

விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகருக்கு தேமுதிக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் செயற்குழு பொதுக்குழு அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயபிரபாகருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்தும் அவர் முன் இருக்கும் ...

மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்

வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவும், மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் இல்லத்தில் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேமுதிக புறக்கணிப்பு!

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : "இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு ...

கட்சி மாறி வந்தவருக்கு சீட் கொடுத்த திமுக : யார் இந்த வி.சி.சந்திரகுமார்? – முழு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாரின் அரசியல் பயணத்தை தற்போது காணலாம். 1987ஆம் ஆண்டு திமுக வார்டு பிரதிநிதியாக அரசியல் பயணத்தை தொடங்கிய ...

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தல் – தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக ...

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...

சமுதாய சேவைகளின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

மறைந்த தேமுதிக முன்னான் பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. ...

Page 1 of 2 1 2