பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடந்து நடக்கும் பாலியல் என்வெடுயையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங் போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.