திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை நமிதா சாமி தரிசனம்!
Oct 21, 2025, 10:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை நமிதா சாமி தரிசனம்!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் நடிகை நமிதா சாமி தரிசனம் செய்தார்.

சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில், கணவருடன் நடந்து சென்று நமிதா தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், நடிகை நமிதாவுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மூதாட்டி ஒருவருக்கு நமீதா மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags: Actress Namitha Swamy's darshan at the Annamalaiyar Temple in Tiruvannamalai!நடிகை நமிதா சாமி தரிசனம்
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

Next Post

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடையவில்லை : நிர்மலா சீதாராமன்

Related News

ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் : ரஜினிகாந்த்

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies