புதுச்சேரியில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி
Oct 3, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரியில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

Web Desk by Web Desk
Mar 19, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. அப்போது, நெல்லித்தோப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் விவிலியன் ரிச்சர்ஸ் ஜான்குமார், மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்குவதில்லை என கூறினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு-வீடாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: முதலமைச்சர் ரங்கசாமிRation rice will be distributed door to door in Puducherry - Chief Minister Rangasamyரேஷன் அரிசி
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கடற்படை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

Next Post

சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு அமல்!

Related News

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

ஜம்மு-காஷ்மீர் : செனாப் நதிக்கரையை தூய்மை செய்த சிஆர்பிஎஃப் வீரர்கள்!

டெல்லி : கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் மீட்பு – 4 பேர் கைது!

புதுச்சேரி : பேக்கரி கடை ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள்!

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies