ஏமனில் அமெரிக்காவுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனால் அமெரிக்காவை கண்டித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஏமன் தலைநகர் சனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.