“கர்மா” என்ற தென்கொரிய ஓடிடி வெப் தொடர் ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
தென்கொரிய வெப் தொடர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் “கர்மா” என்ற புதிய வெப் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வெப் தொடர் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.