ஊக்க மருந்து பயன்படுத்திய அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஊக்க மருந்து பயன்படுத்திய அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை!

Murugesan M by Murugesan M
Mar 19, 2025, 06:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய ஓட்டப்பந்து வீராங்கனை அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் புனேயில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அர்ச்சனா ஜாதவ் பங்கேற்றார். இந்த போட்டியின் போது அர்ச்சனா ஜாதவ் இடம் ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், “ஆக்சன்ட்ரோலோன்” என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதற்கு அர்ச்சனா ஜாதவ் முறையான விளக்கம் அளிக்காததை அடுத்து 4 ஆண்டுகளுக்குத் தடகள போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Archana Jadhav banned for 4 years for dopingஅர்ச்சனா ஜாதவ்
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி : எழுமலையானை தரிசித்த நடிகர் பிரபு தேவா!

Next Post

ஆஸி.க்கு எதிரான தொடர் – நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

வரும் 28ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் – 20 போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies