விராட் கோலியுடன் UNDER 19 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் நடுவராக களமிறங்க உள்ளார்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற UNDER 19 உலகக் கோப்பையில் விராட் கோலியுடன் இணைந்து தன்மய் ஸ்ரீவஸ்தவா என்ற வீரர் விளையாடினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்த இவர், பிசிசிஐ-இன் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக உருவெடுத்துள்ளார். மேலும், 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் தன்மய் ஸ்ரீவஸ்தவா நடுவராக பணியாற்ற உள்ளார்.