பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் நடுவர் Richard Kettleborough, அச்சிறுமி ரோஹித் ஷர்மா போன்று pull shot-களை லாவகமாக விளையாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.