மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது!
Sep 29, 2025, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 08:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த 19-ம் தேதி பாதி எரிந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த காவலர் மலையரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மூவேந்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காவலர் மலையரசன் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்து எரித்ததாக மூவேந்தர் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது, காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

இதில் காலில் காயமடைந்த மூவேந்தர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வில்லாபுரம் ஹவுசிங்போர்டு சேர்ந்த சிவா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Maduraipolice constable being burnt to death in Madurai.siva arrested
ShareTweetSendShare
Previous Post

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

மதுரை அருகே முகமூடி அணிந்து இரவு நேரங்களில் திருட்டு – டவுசர் கொள்ளையர்கள் கைது!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies