கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!
Sep 5, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 12:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை விமான நிலையத்தில்  பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த  நபர் வெளியூர் சென்றுவிட்டு கோவை  விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கே அவருக்காகக் காத்திருந்த பெண், “தன்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை  திருமணம் செய்து ஹனிமூனுக்கு போயிட்டு  வந்தியா” எனக் கூறி அந்த நபரைத் தாறுமாறாக வசைபாடினார் .

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த  ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்ற போது , அந்தப் பெண்ணோ “இத்தனை பேர் நிற்கிறீர்கள், காரில் அவன் தப்பித்துச் செல்கிறான்  யாரும் அவனைப் பிடிக்க முடியவில்லையா?”  எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது  எதையும் கூறமுடியாது  எனக் கூறிச் சென்றார். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Woman had an argument with a man who cheated on her at the airport!
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

சூடான் தலைநகரை கைப்பற்றிய ராணுவம்!

Related News

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies