கேரளாவில் கனரக வாகன உரிமம் பெறுவதற்காகப் பேருந்தை ஆட்சியர் இயக்கி காண்பித்தார்.
திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் பாண்டியன், கனரக ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் பேருந்தை இயக்கிய காட்டினார்.இதுதொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.