திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவருடன் கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலை சென்ற அவர், தனது கணவர் பிரசன்னாவுடன் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்ற அவர், தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.