இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு - நீலகரியில் வணிகர்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!
Sep 19, 2025, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு – நீலகரியில் வணிகர்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் தங்களது கடைகளில் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags: high courte-pass system.Nilgiris district traders protest
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Next Post

மியான்மர் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு!

Related News

ராஜஸ்தான் : 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்!

விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கிய கடம்ப மரக்கன்று பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

சிவகங்கை : சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட ஊழியர் – வீடியோ வைரல்!

விஷாலின் மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி!

கிருஷ்ணகிரி : மறைந்த இந்து முன்னணி நிறுவனரின் 98வது பிறந்தநாள் விழா!

மன்னிப்பு கேட்டாரா நடுவர் பைகிராஃப்ட்? : PCB வெளியிட்ட வீடியோ திட்டவட்டமாக மறுத்த ICC!

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் -அதிகாலை முதலே குவிந்த இளைஞர்கள்!

கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies