அர்ஜென்டினாவில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.
ரொசாரியோ பகுதியில் சில தினங்களாகக் கனமழை பெய்த நிலையில், நேற்று ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.