’குபேரா’ அப்டேட் கேட்ட ரசிகர் - பதிலளித்த ராஷ்மிகா!
Nov 3, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

’குபேரா’ அப்டேட் கேட்ட ரசிகர் – பதிலளித்த ராஷ்மிகா!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குபேரா திரைப்படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகருக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக குபேரா திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘குபேரா’ அப்டேட் என்ன என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, தனக்குத் தெரிந்ததெல்லாம் ஜூன் 20-ம் தேதி குபேரா ரிலீஸ் ஆகும் என்பது மட்டும்தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் வித்தியாசமானதாக இருக்கும் அதே வேளையில், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என ராஷ்மிகா கூறியுள்ளார்.

Tags: cinema newsA fan asked for an update on 'Kubera' - Rashmika responded!ராஷ்மிகா
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு!

Next Post

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பாடல் வைக்கும் வசதி – மெட்டா

Related News

புகழ் அனைத்தையும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது – நடிகர் அஜித்குமார்

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநருக்கு ‘டும் டும் டும்!

ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ள சந்தானம்!

பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான்கான் சேர்க்கப்படவில்லை – பாக். விளக்கம்!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப்

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!

இந்தோனேசியா : பயங்கர சூறாவளி காற்றால் மக்கள் கடும் பாதிப்பு!

தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

ராஜஸ்தான் : சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து!

சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது – கனடா பிரதமர்

கள்ளக்குறிச்சியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies