தஞ்சை பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் விற்பனை!
May 17, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் விற்பனை!

Web Desk by Web Desk
Mar 30, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில், பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரிடம், ஊழியர் அலட்சியமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிபி கார்டன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பல்வேறு வகையான குளிர்பானங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. கடந்த 27-ம் தேதி பெட்ரோல் பங்க்கிற்குச் சென்ற இளைஞர் ஒருவர், தனது குழந்தைக்கு மில்க் ஷேக் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மில்க் ஷேக்-கின் அட்டையை பரிசோதித்தப்போது அது காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கிற்குச் சென்று கேட்டபோது, ஊழியர் ஒருவர் அலட்சியமாக பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags: expired soft drinks salesThanjavurpetrol stationexpired soft drinks
ShareTweetSendShare
Previous Post

அம்பை அருகே வனத்துறை கூண்டிய சிக்கிய கரடி!

Next Post

மராத்தி புத்தாண்டு – நாக்பூரில் பாரம்பரிய நடனமாடிய சிறுமிகள்!

Related News

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

லக்னோ அணியில் இருந்து மயங்க் யாதவ் விலகல்!

அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் : அதிபர் ஜெலன்ஸ்கி

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies