வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கறிஞர் : இருவர் கைது!
Sep 30, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கறிஞர் : இருவர் கைது!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் தங்கியிருந்தனர்.

அண்மையில் அவரது வீடு பூட்டியிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேசன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் ரவி ஆகிய இருவரை நாங்குநேரியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags: சென்னைLawyer found dead with stab wounds: Two arrested!வழக்கறிஞர் கொலை
ShareTweetSendShare
Previous Post

குமரியில் தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? – இந்து அமைப்புகள் கேள்வி!

Next Post

கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Related News

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

விஜய்யை கைது செய்ய வேண்டும் : உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

காசா போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்கள்!

லண்டனில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை : இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies