கர்நாடகா : 15 முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் - 3 பேர் உயிரிழப்பு!
Jul 6, 2025, 08:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகா : 15 முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் – 3 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில் கார் 15 முறை உருண்டு விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மௌலா அப்துல் என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் பயணித்தார். தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், 15 முறை கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசிப்பட்ட நிலையில், மௌலா அப்துல் மற்றும் அவரது 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags: car accidentKarnataka: Car overturns 15 times in accident - 3 dead!
ShareTweetSendShare
Previous Post

திருமலையில் ஆகாஷ் அம்பானி சுவாமி தரிசனம்!

Next Post

பெங்களுரில் தொழிலதிபரை மயக்கி பணம் பறித்த ஆசிரியை உட்பட 3 பேர் கைது!

Related News

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies