திமுகவின் நாடகத்திற்காக சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Aug 4, 2025, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் நாடகத்திற்காக சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லையா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டப்பேரவைக்கு திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தது நாடகச் செயல் என்றும்,
வக்பு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக முதலமைச்சர் அறிவித்தது துரதிருஷ்டம் எனவும் விமர்சித்துள்ளார்.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக சட்டப்பேரவையில் நாடகம் நடத்தப்பட்டதாக கூறிய அவர், தயவுசெய்து சட்டப்பேரவையை நாடகம் நடத்துவதற்காக திமுகவினர் பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

வக்பு மசோதாவை எதிர்ப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் அப்பாவி இஸ்லாமியர்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே திமுகவுக்கு தெரியும் என விமர்சித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP leader Annamalaihief Minister StalinWaqf Act. issue
ShareTweetSendShare
Previous Post

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

Next Post

செஞ்சியில் மழையில் நனைந்த 6000 நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

Related News

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies