ராமநாதபுரம் அருகே கடல் பாசி வளர்க்கப் பயன்படுத்தப்படும் மூங்கில் பலகைகள் சேதப்படுத்துவதுடன் அவைகளை அபகரித்துச் செல்வதாக மீனவ பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தகோன்வலசை ஊராட்சி உட்பட்ட ‘பிள்ளை மடம்’ மீனவ கிராம கடற்கரை பகுதியில் பாசி வளர்க்கப் பயன்படுத்தப்படும், மூங்கில் பலகைகள் உள்ளிட்ட உபகரணங்களை வேதாளை பகுதி மீனவர்கள் சேதப்படுத்துவது மட்டுமின்றி அவைகளை, அவர்களின் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்று விடுவதாக அப்பகுதி மீனவப் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.