காஞ்சி ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகருக்குத் தனி சன்னதி
அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த சன்னதி புனரமைக்கப்பட்ட நிலையில், இன்று தாத்தாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத வெகு விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.