தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? - சட்டப்பேரவையில் விவாதம்!
Sep 6, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? – சட்டப்பேரவையில் விவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? எனச் சட்டப்பேரவையில் சுவாரசியமிக்க விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என எம்எல்ஏ அசோகன் கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிவகாசியில் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் இல்லாததால், அதனை விண்ணப்பத்தில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு,  தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்கள் இருப்பதால்தான் அதற்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டதாகக் கூறினார்.

இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்களை அதிமுக உறுப்பினர் தங்களிடம் வழங்கினால், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Tags: today TN ASSEMBLYDid the matchbox industry originate in Sivakasi? Japan? - Interesting debate in the Legislative Assembly!
Share
Tweet
SendShare
Previous Post

வேதாந்த தேசிகர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!

Next Post

எம்புரான் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபம் வருகிறது – துரைமுருகன்

Related News

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies