எம்புரான் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபம் வருகிறது - துரைமுருகன்
Sep 6, 2026, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்புரான் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபம் வருகிறது – துரைமுருகன்

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற முல்லைப்பெரியாறு அணை  தொடர்பான  சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எம்புரான் திரைப்படம் தொடர்பாகத்  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை பேராபத்தை விளைவுக்கும் அணை எனவும், அணை உடைந்தால் கேரளா அழியும் எனவும் வசனம் இடம்பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்புரான் திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், அதனைப் பார்த்தவர்கள் சொல்வதைக் கேட்கும்போது கோபமும் அச்சமும் ஏற்படுவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்சாரில் நீக்கம்  செய்யப்படாத அந்த குறிப்பிட்ட காட்சிகள், தற்போது நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: today TN ASSEMBLYI get angry when I hear what people who saw Emburan have to say - Duraimurugan
Share
Tweet
SendShare
Previous Post

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? – சட்டப்பேரவையில் விவாதம்!

Next Post

சாதி வாரி கணக்கெடுப்பு : சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!

Related News

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies