நாகை அரசு கல்லூரியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக அமைதி நடனம் நிகழ்த்தப்பட்டது.
நாகை அரசு கல்லூரியின் ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில், போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கல்லூரி மாணவிகள் இணைந்து அமைதி நடன நிகழ்த்தி நிகழ்த்தினர். இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.