பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 18வது லீக் ஆட்டம் பஞ்சாப்பில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.