சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புவியின் மேற்பரப்பில் உள்ள கருந்துளைகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூமியிலிருந்து 402 கிலோமீட்டர் தூரத்தில் நொடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் மேற்பரப்பின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.