காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா!
Nov 4, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா!

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 04:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் யாக சாலை பூஜை தொடங்கியது. கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவாசாரியார்கள் வேத மந்திரங்களுடன் யாக சாலை பூஜைகளைச் சிறப்பாக நடத்தினர்.

இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது. இதனால், கோபுர கலசங்களுக்கு மாலை அணிவித்துச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட இருக்கும் கும்பாபிஷேக விழா என்பதால், பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: காசி விஸ்வநாதர் கோயில்Kumbabhishekam ceremony tomorrow at Kashi Vishwanath Temple!
Share
Tweet
SendShare
Previous Post

தர்ஷன் என் மனைவியை அடித்தார் தவறாக நடக்க முயன்றார் : நீதிபதியின் மகன் பரபரப்பு பேட்டி!

Next Post

புவியின் மேற்பரப்பு வீடியோ வைரல்!

Related News

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies