ஒரு மாநிலம் – ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு ஆா்ஆா்பிக்கு மேல் இருந்தால் அதை ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 ஆா்ஆா்பிக்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
அதன்படி, தற்போது ஒரு மாநிலம் – ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2004- 2005-இல் மேற்கொண்ட சீா்திருத்தத்தின் மூலம் ஆா்ஆா்பிக்களின் எண்ணிக்கை 196-இல் இருந்து 43-ஆக குறைக்கப்பட்டது.
2020-21 வரை மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.