கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரம் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் இரண்டு பேர் அருகில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.