வழக்கறிஞர்கள், காவல்துறை மோதல் சம்பவம் - தீர்ப்பு ஒத்திவைப்பு!
Jul 2, 2025, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கறிஞர்கள், காவல்துறை மோதல் சம்பவம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 01:07 pm IST
A A
(c)PragMatrix

(c)PragMatrix

FacebookTwitterWhatsappTelegram

வழக்கறிஞர்கள், காவல்துறையினர் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்துவைத்தது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களைக் கைது செய்தபோது காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி 28 வழக்கறிஞர்கள் மற்றும் 4 காவல்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி நிர்மல்குமார் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Lawyerspolice clash incident - verdict postponed!வழக்கறிஞர்கள்காவல்துறை மோதல் சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

துணைவேந்தர் நியமனம் மூலம் லஞ்சம் வாங்கலாம் என்ற கொண்டாட்டத்தில் திமுக உள்ளது : கே.பி.ராமலிங்கம்

Next Post

Game of Thrones திகில் ஓநாய் : நிஜத்தில் கொண்டு வந்த விஞ்ஞானிகள்!

Related News

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies