சென்னை உயர்நீதிமன்றம் - Tamil Janam TV

Tag: சென்னை உயர்நீதிமன்றம்

ரோடு ஷோ தொடர்பாக ஜன.5க்குள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரோடு ஷோ தொடர்பாக வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடத் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் ...

அம்மாப்பேட்டைக் கோயில் கல் மண்டபங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் – அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் அம்மாப்பேட்டைக் கோயில் கல் மண்டபங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கோயில் கல் மண்டபங்கள் புனரமைக்கப்படாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகக் கூறி ஆனந்தி என்பவர் ...

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் ...

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 2 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், ...

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனப் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற ...

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

மத்திய அரசின் கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக ...

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை ...

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு ...

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ம் தேதி ...

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கரூர் சம்பவம் போன்ற பெருந்துயரங்களை தடுக்க அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ...

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

தூய்மை  பணியாளர்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை  ...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிஜிபி அலுவகத்திற்குத் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் இமெயில் கடிதம் ...

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வார இதழ் ஒன்று ...

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபனை நியமித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ...

கூலி திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய மனு தள்ளுபடி!

கூலி திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தைப் பார்க்க 18 வயதுக்குக் கீழானவர்கள் திரையரங்குகளில் ...

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்த் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் ...

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

தூய்மை பணிகளைத் தனியாருக்கு வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும் கடந்த 1-ம் தேதி ...

தனி நீதிபதியின் ஆணைக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்!

ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ...

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர்  செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிக் ...

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில்  பதிலளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள  தமிழக வெற்றிக் கழகத்தின் ...

படத்தில் நடிக்க ரூ.6 கோடி பெற்றதாக வழக்கு – நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவு!

படத்தில் நடிக்கப் பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தைத் திரும்பத் தரக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவி மோகன் ...

Page 1 of 4 1 2 4